திங்கள், 22 அக்டோபர், 2018

ஓர் வித்தியாசமான தேடல்......


அரசியலின் இலை மறைகாய் 'எம்.எஸ்.எம். மிஸ்வர்'

இன்று (ஒக்டோபர்23) அவருக்கு 50 வயது. வல்ல இறைவன் அவருக்கு அருள்புரியட்டும்

சனி, 29 செப்டம்பர், 2018

நாட்டின் ஜனநாயக நீரோட்டத்தினை பலப்படுத்தும் பலமான சக்தி.....


செப்டம்பர் 20ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்ற சர்வதேச தகவல் தினம் மற்றும் இலங்கையின் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகின்றது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நலுவிச் செல்ல முடியுமா.....??


இலங்கையின் வரி அறிவிடலானது மிக நீண்டகாலமாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது. குறித்த வரி அறவிடலில் பங்களிப்பு செய்கின்ற பொதுமக்கள் 'நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும்?' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு வித்திட்ட நல்லாட்சி


முப்பது வருடத்திற்கும் மேலாக இந்நாட்டில் குடிகொண்டிருந்த யுத்தமானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கை நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டது. எனினும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பத்தினை கடந்த அரசாங்கம் தமது கவனயீனத்தினால் இழந்தது.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

சாரதிகள் திருந்துவார்களா?



மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில்

திங்கள், 3 ஜூலை, 2017

ஆக்கிரமிக்கும் ஆபத்து!


எமது நாட்டு அரசாங்க போக்குவரத்து சேவைக்கு சவாலாக தனியார் போக்குவரத்து சேவைகள் நன்றாக சம்பாதிக்கின்றன.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை


சோக நினைவின் 11ம் வருட நிறைவு

உலகில் மனிதனினால் வெல்ல முடியாதது அடைய முடியாதது என்று கூறத்தக்கவை எவையும் இல்லை என்பதை காலத்திற்கு ஏற்றால் போல் விஞ்ஞான சமுதாயம் எடுத்துக்கூறி வருகின்றது.

வெள்ளி, 13 நவம்பர், 2015

நீரிழிவு நோயை நிறுத்துவோம்


2015ம் ஆண்டு நீரிழிவு தினத்தின் தொனிப் பொருள் 'நீரிழிவு நோயை நிறுத்துவோம்' என்பதாகும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

வியாழன், 29 அக்டோபர், 2015

மலை­யக முன்­னேற்­றத்­திற்கு பெண்­களின் கல்­வியில் விசேட அக்­கறை தேவை


கலா­சா­ரத்தால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட பய­னுள்ள விட­யங்­களை சமூ­கத்­திற்கு பெற்றுக் கொடுப்­பது கல்வி என்­பார்கள்.

சகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினை!


'தினமணி' பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்

எத்தனை முறை மனு கொடுத்தாலும், எத்தனை முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும்

ஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்


மீரியபெத்த அனர்த்தம்

மீரியபெத்தை பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலியான 37 பேரது ஒரு வருட பூர்த்தி 'திவசம்' பூஜை வழிபாடுகள்

வெள்ளி, 16 அக்டோபர், 2015

முதுமைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதால் நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியம் பேணலாம்


இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் இறப்பது நிச்சயம் என்பது போல அனைத்து உயிரினங்களும் 'முதுமை' எனும் வயோதிபத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதும் நியதி. இதனை இந்த விஞ்ஞான விந்தையினாலும் மாற்றிவிட முடியாது.

வறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் தனிமனிதனிடத்தில் இருத்தல் அவசியம்


இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்

உலகிலிருந்து வறுமை நீங்க வளர்முக நாடுகள் தனி மனித வருமான உயர்விற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

நவீன தொடர்பாடல் வசதிகளுக்கு மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கும் தபால் சேவை


உலக தபால் தினம் இன்று
உலக மயமாக்கலின் ஊடாக இன்று உலகம் சுருங்கி சகல தொடர்பாடல் வசதிக ளும் அவரவர் கைகளுக்கு வந்து விட்டன. மனிதனின் விஞ்ஞான அறிவு பல மடங்கு அபிவிருத்தி கண்டுள்ளது.

பட்­ட­தா­ரி­களின் வேலை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்வு காணுங்கள்


நாட்டில் தொழி­லற்று இருக்­கின்ற பட்­ட­தா­ரிகள் தமக்கு விரை­வாக நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு வலி­யு­றுத்தி பல்­வேறு பாகங்­க­ளிலும் உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் அண்­மைக்­கா­ல­மாக நடத்­தி ­வ­ரு­கின்­றனர்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

இலங்கையில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்


மனிதனுக்கு நேர் வழிகாட்டுகின்ற ஒவ்வொரு மதமும் பிறப்பையும் இறப்பையும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் அந்த இறப்பு ஒவ்வொருவரை யும் வந்தடையும் நேரமும் நாளும் சூழ்நிலையுமே வௌவேறானவை.

ஞாயிறு, 7 ஜூன், 2015

இன்று உலக கடல் தினம்


உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.  நமது சமுத்திரங்களும், நமது பொறுப்புகளும் (Our oceans, our responsibility)  எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக கடல் தினம் கொண்டாடப்பட உள்ளது.