திங்கள், 10 செப்டம்பர், 2012

சமுக நலமா ? சுய நலமா ?............. மூ . கா என்ன செய்யப் போகிறது ?.....



 
கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள்


SLFP                  14


TNA                   11

SLMC                07

UNP                   04


NFP                    01

இந்த நிலையில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கூட பெறாத நிலையில் ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற கேள்;வி எல்லோருடைய மனதிலும் எழுந்துள்ளது. குறிப்பாக இரு கட்சிகளின் கூட்டே இம்முறை கிழக்கு மாகாணசபையை ஆழ சேண்டி இருக்கிறது.




SLFP                 14                                                           TNA                  11


                +                                                                                       +

NFP                   01                                                           UNP                 04

               =                                                                                        =

TOTAL              15                                                           TOTAL             15


                                         SLMC    07  ??????............




ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக திகழும் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கம் முடிவு தான் என்ன? மக்களும் சரி அரசியல் விமர்சகர்களும் சரி முஸ்லிம் காங்கிரஸின் அந்த முடிவை பெரிதும் எதிர் பார்த்த நிலையில் இருக்கின்றனர்.....

              இந்த நிலையில் அரசாங்கம்ரூபவ் முஸ்லிம் காங்கிரஸை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை செய்து மக்களின் வாக்குகளை பெற்ற மு.கா இறுதியில் அரசுடனே சேர்வதா?......... அப்படி சேர்ந்தால் அது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகம் அன்றோ?......... தமது அமைச்சுப் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள தலைமைப்பீடம் இவ்வாரான முடிவினை எடுக்குமா?............... அரசியல் சானக்கியம் அறிந்தவர்கள் இந்த முடிவை எடுத்து விட்டு அதனை தமக்கு சாதகமான முறையில் மாற்றிக் கொள்வார்கள்........ எனவே எப்போதும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.






மறுபுறம் த.தே.கூரூபவ் மு.கா வை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கிறது. புதவி காலத்தில் முதற் பிரிவில் முதலமைச்சுப் பதவியைக் கூட மு.கா வுக்கு கொடுப்பதாகவும் கூட கூறிவருகிறது. உண்மையில் மு.காரூபவ் தரூபவ்தே.கூ உடன் இணைவது என்பது சர்வதேசத்துக்கு நல்லதொரு செய்தியை எடுத்துச் சொல்லும் என்பதில் ஜயமில்லை.

எனவே மு.கா என்ன செய்யப்போகிறது.

என்றும் விழிப்புடன்..............................




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக