புதன், 9 மே, 2012

திறமைக்கு முதலிடம்



Trinco campus Staff

3rd year volleyball team
திறமைக்கு முதலிடம்
 
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமழை வளாக மாணவர்களின் திறமைகளை களத்தில் வெளிக்காட்டிய நிகழ்வாக வளாக விளையாட்டு போட்டியை குறிப்பிட்டு ஆக வேண்டும். சுமார் 3 இலட்சம் செலவில் இந்த விளையாட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்த நிகழ்வில் 3ம்  வருட மாணவர்கள் தமது திறமைகளை முழூமையாக வெளிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக