செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஆள் ஆரவமற்ற நெடுஞ்சாலை


ஆள் ஆரவமற்ற நெடுஞ்சாலை

அமெரிக்காவின் மேற்கையும், கிழக்கு கடற்கரைப் பகுதியையும் இணைக்கும் நெடுஞ்சாலை எண் 50 ஆள் ஆரவமற்ற சாலையாக குறிப்பிடப்படுகிறது. அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்துள்ள மேரிலாண்ட் நகரில் துவங்கும் இந்த சாலை பசிபிக் கடற்கரையோரம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் சாக்ரமென்ட்டோ நகரை இணைக்கிறது.


4,800 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையின் இடையில் 657.93 கிமீ தூரத்துக்கு நெவடா பகுதி கடக்கிறது. இதுவே ஆள்ஆரவமற்ற சாலையாக குறிப்பிடப்படுகிறது. நெவடா பகுதியில்தான் கார் மற்றும் பைக்குகளில் அதிவேக சாதனைகள் மற்றும் சோதனைகள் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக