செவ்வாய், 17 செப்டம்பர், 2013

அட்லான்டிக் பாலம்


அட்லான்டிக் பாலம்

நோர்வே நாட்டில் அட்லாண்டிக் கடல்பகுதியில் இருக்கும் தீவுகளை இணைக்கும் விதத்தில் ஏராளமான கடல் இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில், ஒன்றைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். அங்கு சூறாவளி அடிக்கடி வீசுவது வாடிக்கை. அப்படியொரு, சூறாவளியின்போது ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் பாலத்தை முட்டி மோதும் போது டிரக் ஒன்று கடப்பதை படத்தில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக