திங்கள், 10 ஆகஸ்ட், 2009

உவா மாகாண சபையில் சிறுப்பன்மையினரின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது !



 சனிக்கிழமை முடிவடைநத உவா மாகாண சபையின் முடிவுகளின்படி இம்முறை அங்கு சிறுபான்மை சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது.

இதற்கு முன்னர் இருந்த மாகாண சபையில் தமிழ் மக்களின் உறுப்பினர்கள் ஐந்து பேரும்இ முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் இரண்டு பேரும் இருந்தனர். எனினும் இம்முறை நடைபெற்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மூன்றாக குறைந்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இவ்வாறான ஒரு நிலையானது மாகாண சபை நிறுவப்பட்டதின் நோக்கத்தையே சிதறடிப்பதாக .இருக்கின்ர்றது இன் நிலையில் பதின் முன்றவது திருத்தம் தேவை தானா ?

எஸ். ஏ .எம் பவாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக