இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?
நீங்கள்
கையெழுத்துப் போடும் ஸ்டைலில்
உங்கள்
கேரக்டரைக் கண்டுபிடித்துவிட
முடியும்
தெரியுமா ?
1) கையெழுத்துப் போட்டுவிட்டுக்
கீழே சின்னக்
கோடு போட்டால்...
தைரிய
பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம்
சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த
ஸ்டைலில்
கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர்,
சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.
.
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள்
வைத்தால்...
ரொமான்டிக்
பார்ட்டி .
உடை
மாற்றுவதுபோலக் காதலன் /
காதலியை
மாற்றுவீர்கள் .
மற்றவர்களை
ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் .
அமிதாப் இந்த
ஸ்டைலின் வி.ஐ.பி.
.
3) கையெழுத்துக்குக்
கீழே ஒரே ஒரு
புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி .
சிம்பிளாக இருப்பீர்கள் .
பிடிக்காதவர்களைத்
திரும்பிக்கூடப்
பார்க்க
மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
டாக்டர் விக்ரம்
சாராபாய்.
.
4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ,
கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை
உங்கள் கையில்தான் .
அடுத்தவர்கள்
கருத்து சொன்னால்
கண்டுகொள்ளவே
மாட்டீர்கள் . இதில் பாரக்
ஒபாமா இருப்பார்
.
.
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல்
கையெழுத்துப்
போட்டால்...
கமுக்க பார்ட்டி
. உங்களிடம் நம்பி ரகசியம்
சொல்லலாம் .
கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,
கபில்தேவ்.
.
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,
கோழி கிண்டிய
மாதிரி புரியாத
கையெழுத்துப்
போட்டால்...
புத்திசாலி
பார்ட்டிகள் . ஆனால்,
யோசிக்காமல்
முடிவெடுப்பீர்கள் .
ஒரு வரி
பாராட்டுதலுக்கே
மயங்கி
விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி,
டாக்டர் ஜாகிர்
ஹுசேன் .
.
7) முழுப் பெயரையும் பொறுமையாகக்
கையெழுத்துப்
போட்டால்...
நல்லவர் .
ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த
மாதிரி அட்ஜஸ்ட்
செய்வீர்கள் . ஆனால்,
உங்கள்
கருத்துக்களில் தெளிவாக
இருப்பீர்கள் .
பில் கிளிண்ட்டன்,
மன்மோகன்சிங்
இதில் அடங்குவர் .
.
8).வெறுமனே பெயரை
எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி .
பாசமாகவும்,
உறவுக்கு
உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த
வகை வி.ஐ.பி
-க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி,
மதர் தெரஸா .
.
9) கையெழுத்துக்குக் கீழே திகதி, வருடம்
போடுவீர்களா ?
ஓல்டு
பார்ட்டிகள் . பாரம்பரியக்
கலை பிடிக்கும் .
முடிவெடுக்க
நின்று நிதானமாக
யோசிப்பீர்கள் . இந்த
ஸ்டைலில்
கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி.
வி.ராமன் .
இதுல உங்க
கையெழுத்து எதுல இருக்கு...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக