வியாழன், 10 மே, 2012

Folk media காலத்தின் தேவையா?

-->

           
Folk media என்பது தகவல்களையும், செய்திகளையும், அனுபவங்களையும்,உணர்வுகளையும் கலாச்சார நிகழ்வுகளினூடாகவும், காட்ச்சிப்படுத்தலினூடாகவும் மக்களிற்கு எடுத்துச் செல்லும் ஓர் எளிமைவாய்ந்த ஊடகமாகும். 


    இவ் Folkகலையானது வறியமக்களின் உள்ளார்ந்த உணர்வலைகளை உலகமெங்கும் எடுத்தியம்பும் ஓர் அழகிய வழிமுறையாகும். அவர்களுடைய உணர்வலைகளை அவர்களுடைய காட்ச்சிப்படுத்தலில் மிக இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.



Folk dance

Folk story
புழைமை வாய்ந்த சமூக அமைப்பு தனது பலங்காலத்து உணர்வலைகளைFolk media songs, ballads, riddles, tales, proverbs, dance, and drama  ஊடாக வெற்றிகரமாக பரவச் செய்கின்றனர்.

    புழைய சமூக அமைப்பிலிருந்து இளைய சமூகத்தினருக்கு இதன் மூலம் சமுதாய விழுமியங்களும்ரூபவ் ஒழுக்கங்களும் பறிமாறப்படுகின்றது.

Older Generation                             the Youngsters

    ,இன்றைய காலக் கட்டத்தில் இப் folk கலையானது நவீனத்துவம் அடைந்துள்ளது. குறிப்பாக நாட்டின் அபிவிருத்திக்கு தனது பங்களிப்பை வழங்கக்கூடிய சக்தியை தன்னகத்தே கொண்டு புதமை பெற்று காட்ச்சியளிக்கிறது. எனினும் அதன் முக்கியத்துவத்தை உணராத சிலர் அதனை புறக்கனிப்பது கவலையே.

    மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான ஆலொசனைகளை வழங்குவதில் இதன் முக்கியத்துவம் அளப்பெரியதே. நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு இது ஒரு உறுதுணையே.
    Folk media ஆனது Mass media வில் இருந்து பல வழிகளிலும் வேறுபடுகின்றது. இதனை தெளிவாக உணர்பவர்களுக்கு folk media வின் முக்கியத்துவம் 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' தெளிவாக விளங்கும்.
    Mass media ஆனது பணம் உழைக்கும் ஒரு ஊடகமாகவே காட்டப்படுகிறது. பணபலம் படைத்தவர்களின் உள்ளார்ந்த அம்சங்களை வெளி உலகிற்கு எடுத்துக் காட்டும் ஓர் மக்கள் ஊடகமாகவே Mass media காணப்படுகிறது. 


Mass media = of the rich, by the rich, for the rich
Folk media ஆனது உழைக்கும் வர்க்கத்தின்ரூபவ் அடிமட்ட வர்க்கத்தின் உணர்வலைகளை பிரதிபலிக்கும் ஊடகமாக பிரதிபலிக்கிறது. 


Folk media = of, by, for, the poor people


ஓர் ஊடகமானது தனது பணியை பணம் படைத்தவர்களுக்கு மாத்திரம் செய்வதா?

    Mass media ஆனது பொருளியல் ரீதியாகவும்ரூபவ் அரசியல் ரீதியாகவும் சில சக்திகளுக்கு அடிமைப்பட்டு சின்னாபின்னமாகி இருப்பது  கண்கூடு. பலம் படைத்தவர்கள் mass media வினை கட்டுப்படுத்துவதை மிக அழகாக காணக்கூடியதாக உள்ளது. எனினும் அவ்வாரான எந்தவொரு சக்தியும் folk media it அடக்கியாளவில்லை.

    மேலும்
mass media ஆனது தனியே இலாபத்தை அடிப்படையாக வைத்தே தொழிற்பட்டு வருகிறது. இலாபநோக்கமற்ற ஓர் ஊடகத்தையாவது காண்பது அரிது. எனினும் folk media ஆனது எந்த விதத்திலும் இலாபநோக்கமற்றது. அது அடிமட்ட வர்க்கத்தின்    (சமூகத்தின்) உண்மைக்கதைகளையும், பாடல்களையும், வாழ்க்கை முறையையும், நிலைமைகளையும், சந்தோஷங்களையும், கனவுகளையுமே பிரதிபலிக்கிறது. இதனை வலுவூட்டுவதன் மூலம் அவர்களிடமிருந்து நிறைய பயனை பெற்றுக் கொள்ளமுடியும்.
    ஓர் சாதாரணநபர் எந்தவிதத்திலும் ஓர் ஊடகத்தின் உரிமையாளராக மாறமுடியுமா? அது பணபலத்திலேயே தங்கியுள்ளது. எனினும் சாதாரண குடிமகன் கூட ஓர் folk Artist ஆக மாறமுடியும்.  

          Mass media ஆனது passive ஆகவே காணப்படுகிறது. Audience அதனைபார்ப்பவராகவும்ரூபவ் கேட்ப்பவராகவுமே எவ்வேளையிலும் சித்தரிக்கப்டுகின்றனர். எனினும் இதற்கு முற்றிலும் மாற்றமாகவே folk media காணப்படுகிறது. அதன் பார்வையாளர்கள் என்றும் Active ஆகவே சித்தரிக்கப்படுகின்றனர். தனது feed back ஜ உடனே வெளிக்காட்டும் ஊடகமாகவே folk media காணப்படுகிறது. folk artist சலைக்கும் பட்சத்தில் அதனை பூர்த்தி செய்யும் உரிமைக் கூட audience க்கு உண்டு.

    Mass media playing a dominant role. They accept the present social order as natural as good and just. ஆனால் folk media ஆனது மக்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஓர் கருவியாக காணப்படுகிறது.  என்றும் சமூகத்தை இணைக்கும் ஓர் உத்தியாகவே folk media  காட்டப்படுகிறது.

    புடிக்காத வர்க்கத்தின் மேல் நுழைக்கப்பட்டுள்ள தடைகளை இது துடைத்தெரிகிறது. இது பெறுமதியான தொழிநுட்ப வசதிகள் இதன் வளர்ச்சிக்கு தேவையன்று. இதன் உள்ளடக்கத்தை சாதாரண மக்கள் இலகுவில் உணர்ந்துகொள்வர். Entertainment யும் இது அதிகமாகவே உள்ளடக்கியுள்ளது.

    பார்வையாளர்களுக்கு நெகிழும் தன்மை அதிகம். மனதிற்கு நீண்டகால சந்தோஷத்தை வழங்குவதோடு குறகியகால சந்தோஷத்தையும் வழங்குகிறது. உடனுக்குடன் Repeat பன்னக் கூடிய வாய்ப்பு folk media வில் இருப்பது முக்கிய அம்சமாகும். அத்துடன் இதன் மூலம் குறுகியகாலத்தில் அதிகமான தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.Provides immediate feedback as wel. இங்கு Local Language use பன்னப்படுவது முக்கிய அம்சமாகும்.  இதன் ஊடாக சாதாரண மக்களின் Issuesஉம் தேவைகளும் வெளிக் கொண்டுவரப்படுகிறது.
    
எனவே mass media எந்த அளவு சாதகமான அம்சங்களை கொண்டுள்ளதோ அதைவிட அதிகமாகவே folk media கொண்டுள்ளது. இதை நவீன மயப்படுத்துவதன் ஊடாக சாதாரணமக்களும் நாட்டின் அபிவிருத்தியில் தனது பூரணவகிக்க முடியும் என்பதில் ஜயமில்லை. இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வறுமை என்ற பிணி கூட அற்றுப் போகக்கூடிய சாத்தியம் நிறையவே காணப்படுகிறது. 

     எனவேரூபவ் உரியவர்கள் கவனம் இதன் மீதும் செலுத்தப்படவேண்டிய காலம் வந்து நெருங்கிவிட்டது அல்லவா? சிந்திக்க சில நிமிடம்...................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக