அன்னையர் தினம் விடுமுறை தினமாக மற்றும் தாய்மை போற்றும் தினமாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டது.
நமக்கு ஆகாரத்தை ஊட்டி விட தொடங்கியவளும் இவளே.
இந்த பாரில் எம்மை ஆளாக்கியவளும் இவளேரூபவ்
அன்பை பாலாய் ஊட்டியவளும் இவளேரூபவ்
நாம் அழுகின்ற போது அவளும் எம்மோடு அழுதாள்ரூபவ்
நாம் சிரிக்கின்ற போது அவளும் எம்மோடு சிரித்தாள்.
நம் வாழ்க்கையின் வசந்த நாட்கள்
அவளோடு வாழ்ந்த நாட்களே தானே
எண்ணற்ற செல்வம் இருந்தாலும் - தாய்
அவளுக்கு இந்த உலகமதில்...........
கண்ணே மணியே கற்பகமே - என்று
கட்டியணைத்து இவள் முத்தமிட்டு கதைகள் பல பேசி அவளுடன் -
நாம் வாழ்ந்த காலம் பொற்காலமல்லவா?.............
உன் உள்ளத்தில் வன்ஞகம் இல்லை.....
உன் உதிரத்தில் ஒரு சொட்டு நன்சும் இல்லை..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக